#JUSTIN || பஹல்காம் அட்டாக் பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசோடு துணைநிற்கும் ராகுல் காந்தி

Update: 2025-04-24 15:56 GMT

மத்திய அரசுக்கு முழு ஆதரவு - ராகுல் காந்தி/பஹல்காம் தாக்குதல் - அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவு/பஹல்காம் தாக்குதலுக்கு, அனைத்துக்கட்சி கூட்டத்தில், அனைவரும் ஒருமனதாக கண்டனம்/மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சி முழு ஆதரவு தரும் - மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதி/ஜம்மு காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தினோம் - காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே/பாதுகாப்பு குளறுபடி குறித்து விவாதிக்கப்பட்டது. நாட்டின் நலன் கருதி மத்திய அரசின் பக்கம் நிற்போம் - திரினாமூல் காங்கிரஸ் உறுதி/பயங்கரவாதிகளுக்கு அவர்களுக்கு புரியும் மொழியில் பதிலடி கொடுக்க வேண்டும் - ஆம் ஆத்மி கட்சி/

Tags:    

மேலும் செய்திகள்