முதல்வர் பிறந்தநாள் - செம்பாக்கம் வடக்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவி

Update: 2025-03-04 15:12 GMT

செம்பாக்கம் வடக்கு பகுதி திமுக செயலாளர் கருணாகரன் ஏற்பாட்டில், முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கோ.வி.செழியன் ஆகியோர் இரண்டாயிரத்து 72 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்