EPS | OPS | மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ்-ஆ? உறுதியாக முடிவை சொன்ன ஈபிஎஸ் - வந்த எதிர்பாரா ரியாக்ஷன்
மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ்-ஆ? உறுதியாக முடிவை சொன்ன ஈபிஎஸ் - வந்த எதிர்பாரா ரியாக்ஷன்
அதிமுகவில் ஓபிஎஸ் இணைப்பு சாத்தியமில்லை என்று ஈ.பி.எஸ் கூற, அ.தி.மு.க.விலிருந்து ஈ.பி.எஸ் அவராக பதவி விலகிவிட்டால் மரியாதையாக இருக்கும் என பதில் அளித்துள்ளார் ஓ.பி.எஸ்...