#BREAKING || அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு - உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
அமைச்சர் ஐ.பெரியசாமி மனு - லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவு/வீட்டுமனை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி மனு/லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டு விட்டது - அமைச்சர் தரப்பு/அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை - அமைச்சர் தரப்பு/விசாரணைக்கு தடை விதிக்கவும் அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பு கோரிக்கை