#BREAKING || சென்னை 2ம் கட்ட மெட்ரோ.. "65% தொகை.." - நிர்மலா சீதாராமன் சொன்ன முக்கிய தகவல்

Update: 2024-10-05 11:52 GMT

சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு 65% தொகையை மத்திய அரசு வழங்கும் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்/ரூ.63,246 கோடி மதிப்பீட்டுச் செலவில் 'மத்திய துறை' திட்டமாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது/"இதுவரை 90% அளவிற்கு மாநில அரசின் நிதியாக கொண்டு மாநில அரசின் திட்டமாக செயல்படுத்தப்பட்டது"/"தற்போது, மத்திய அரசின் திட்டமானதால், ரூ.33,593 கோடி முழுக் கடனும், சமபங்கு மற்றும் சார்நிலைக் கடனான ரூ.7,425 கோடியும் அடங்கும்"/மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்க்கு நேரடியாக நிதி வழங்கப்படும் - நிர்மலா சீதாராமன்/"வெளிநாட்டு கடன்களை மாநில அரசுக்கானதாக இல்லாமல் மத்திய அரசுக்கானதாக கருதப்படும்"/கோப்புக்காட்சி/5/"2ம் கட்ட மெட்ரோ - 65% தொகையை வழங்கும் மத்திய அரசு"

Tags:    

மேலும் செய்திகள்