`கத்திக்குத்து - திட்டமிட்ட கொ*லை தாக்குதல்' - மருத்துவர் சொன்னது என்ன..? DJ, CVB பரபரப்பு பேட்டி
மருத்துவர் கத்திக்குத்து விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர், ஜெயக்குமார், வைகை செல்வன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்...