"கரப்பான் பூச்சி பெயரை வைக்கலாமா?" - மேடையில் கேள்வி கேட்ட அமைச்சர் உதயநிதி

Update: 2024-11-17 11:15 GMT

நவம்பர் 28 மற்றும் 29ம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்திற்குச் செல்ல இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தி.மு.க. தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் வந்து உடன்பிறப்புகளை கண்டு மகிழ்வேன் என குறிப்பிட்டுள்ளார். இரு மாவட்ட அரசு திட்டங்களின் ஆய்வு பணிகளை நிறைவு செய்து, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மக்கள் தந்த நம்பிக்கையால் மன நிறைவுடன் சென்னை திரும்பியதாக குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அடுத்ததாக விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்று உடன் பிறப்புகளை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்