#Breaking : அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து... தண்டனை விபரங்கள் ..? நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.. தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக விசாரணை டிசம்பர் 21ஆம் தேதி காலை 10.30க்கு தள்ளிவைப்பு