#BREAKING || அரசை எதிர்த்து கேள்வி கேட்ட ஈபிஎஸ்... ஆதரவாக தோள் கொடுத்த ஓபிஎஸ்
- பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு
- அரியலூர், தர்மபுரி பட்டாசு ஆலைகள் வெடி விபத்து குறித்து கவன ஈர்ப்பு
- பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது - எடப்பாடி பழனிசாமி/இறந்தவர்கள் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் - எடப்பாடி பழனிசாமி
- பட்டாசு ஆலைகளில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
- நிவாரண தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் - எடப்பாடி பழனிசாமி பட்டாசு ஆலை விபத்து - சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு