#Breaking|| தாம்பரத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சாப்பிடும்போது தூக்கி வீசப்பட்டு பலி
- காஞ்சிபுரம் மாவட்ட காங். தலைவரும், வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலருமான அளாவூர் நாகராஜ்(57) சாலையோர கடையில் சாப்பிடும் போது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலி
- சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் சாலையோர தள்ளுவண்டி டிபன் கடையில் இரவு சாப்பிட்டு கொண்டிருந்த போது விபத்து
- குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலி
- சென்னையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துக்கொண்டு திரும்பிய போது சோகம்
- நண்பர்களுடன் நாகராஜ் சாப்பிட்டு கொண்டிருந்த போது அதே கடையில் சாப்பிட்ட வேறொரு நபர் காரை இயக்கிய போது விபத்து
- விபத்து குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை
- செம்பாக்கம், சென்னை/5/கார் மோதி விபத்து - காங். மாவட்ட தலைவர் பலி