காஷ்மீரில் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவைப்படும் நிலையில் , காங்கிரஸ் கூட்டணி 50-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை
காஷ்மீர் சட்டப்பேரவையில் 5 எம்.எல்.ஏ.க்களை நியமனம் செய்யலாம்/5 எம்.எல்.ஏ.க்களை ஆளுநர் நியமனம் செய்தால் பெரும்பான்மை 48 ஆக மாறும்
நியமன எம்.எல்.ஏ.க்கள் வந்தாலும் பாதகம் இல்லாத வகையில் காங். கூட்டணி முன்னிலை