``அண்ணாமலைக்கு தூக்கத்தில் கூட சேகர்பாபு நியாபகம் தான்'' -சிரித்துக்கொண்டே சொன்ன அமைச்சர்

Update: 2025-03-25 02:21 GMT

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தூக்கத்தில் கூட அமைச்சர் சேகர் பாபுவின் ஞாபகம் தான் என்று அமைச்சர் எ.வ.வேலு பேசியுள்ளார். சென்னை அம்பத்தூரில், முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பேசிய அவர், தென் மாநில முதலமைச்சர்களை ஒருங்கிணைப்பது, அவ்வளவு சாதாரணமான விஷயமல்ல, அதை முதல்வர் ஸ்டாலின் செய்து காட்டியிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்