மசோதா ரெடி பேரவையில் இன்று அடுத்த அதிரடி

Update: 2025-04-16 02:50 GMT

தமிழகத்தில் அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கிடும் சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்ய உள்ளார். இதன்படி, தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சிகள் சட்டம் திருத்தப்படும் என்றும், மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் மிக்க அவைகளில் இடம்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்