புயலை கிளப்பிய ஆளுநர் மாளிகை அறிவிப்பு - தமிழக அரசு எடுக்க போகும் முடிவு?

Update: 2025-04-22 12:07 GMT

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு துணைவேந்தர்கள் மாநாடு ஊட்டியில் நடைபெறுவதாக ஆளுநர் மாளிகை அதிரடியாக அறிவித்திருக்கிறது . இந்த விவகாரம் எழுப்பியுள்ள சிக்கல்கள் என்ன என்பதை விவரிக்கிறார் செய்தியாளர் சங்கரன்

Tags:    

மேலும் செய்திகள்