அது என்ன திவா நடனம்? - அசாம் முதல்வர் அவ்வளவு தீவிரமாக ரசித்து பார்க்க காரணம் என்ன?

Update: 2025-03-24 06:40 GMT

அறுவடை காலத்தை வரவேற்கும் வகையில் நடைபெற்ற திவா சமூகத்தினரின் பாரம்பரிய நடன நிகழ்ச்சியை, உற்சாகத்துடன் கண்டு ரசித்ததாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ​​திவா சமூகத்தினரின் மிஷாவா நடனம் கலாச்சாரத்தின் அற்புதமான வெளிப்பாடு என்று குறிப்பிட்டு, அதுகுறித்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்