#Breaking : ஆந்திர துணை முதல்வரானார் பவன்... நாயுடு மகன் லோகேஷுக்கு அதிமுக்கிய துறைகள் ஒதுக்கீடு

Update: 2024-06-14 10:41 GMT

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பொது நிர்வாகத் துறை, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட துறைகளை தன்வசம் வைத்துள்ளார்/ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித்துறை, வனம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு/////1/ஆந்திர அமைச்சரவை - துறைகள் ஒதுக்கீடு

Tags:    

மேலும் செய்திகள்