"ரூ.1.5 கோடியில் கட்டிய சிவன் கோயிலை காணும்... அங்கே ஒரே ஒரு மரம் மட்டும்தான் இருக்கு"

Update: 2024-08-06 09:55 GMT

கேரள மாநிலம் சூரல்மலையில், வெள்ளத்தில் கோயில் அடித்துச் செல்லப்பட்டதுடன், பூசாரியும் இறந்தது பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பந்தலூர் அய்யன்கொல்லி கிராமத்தைச் சேர்ந்த கல்யாண்குமார், சூரல்மலையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிவன் கோயிலில் முதன்மை அர்ச்சகராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், வெள்ளத்தில் கோயில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், கல்யாண்குமாரும் உயிரிழந்தார். அவரது உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டபோது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கதறி அழுதனர்...

Tags:    

மேலும் செய்திகள்