இன்றைய தலைப்பு செய்திகள் (10.08.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-08-10 14:30 GMT

எதிர்க்கட்சியினர் பொய்யானவர்கள், அவர்கள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானமும் பொய்யானது என பிரதமர் மோடி விமர்சனம்....

என்னை அவைக்கு வரவழைக்க நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்த எதிர்க்கட்சிகள், வெறும் நோ பால்களே வீசியிருப்பதாக கிண்டல்.....

பிரிட்டிஷ் ஜனநாயகப்படி, மக்களவை நடப்பதாக எதிர்க்கட்சி தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி பரபரப்பு பேச்சு....

பிரதமர் மோடியை நீரவ் மோடியுடன் ஒப்பிட்டு பேசியதால் பாஜகவினர் எதிர்ப்பு.........

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அசைவ உணவங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு...

ராஜ்பவனில் பாரதியார் மண்டபம் உருவாக்கப்பட்டது போல் திருவண்ணாமலையில் விவேகானந்தர் மண்டபம் அமைக்கப்படும் என்றும் உறுதி....

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகை திருட்டு வழக்கு தொடர்பாக முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை விடுவிக்கக் கோரி பணிப்பெண் தொடர்ந்த வழக்கு....

தேனாம்பேட்டை போலீசார், ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.......

 

Tags:    

மேலும் செய்திகள்