இரவில் காரில் வந்து அலேக்காக தூக்கி சென்ற கும்பல் - வெளியான பகீர் காட்சி

Update: 2025-03-16 02:28 GMT

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே கடந்த 20 நாட்களில் 150க்கும் மேற்பட்ட பசுக்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடூரில் 20 நாட்களாக நடந்த தொடர் திருட்டு சம்பவங்களில் 150க்கும் மேற்பட்ட பசுக்கள் காணாமல் போன நிலையில், அவற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், மாடுகளை ஒரு கும்பல் திருடி வாகனத்தில் ஏற்றி சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்