#BREAKING | 'சங்கீத கலாநிதி' விருது - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு...

Update: 2024-12-16 12:29 GMT

சங்கீத கலாநிதி எம்.எஸ். சுப்புலட்சுமி விருது பெயரை பாடகர் டிஎம் கிருஷ்ணா பயன்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை....

சங்கீத கலாநிதி விருதை வழங்குவதை எதிர்த்த எம்.எஸ். சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசனின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க மியூசிக் அகாதெமி, பாடகர் டிஎம் கிருஷ்ணாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

Tags:    

மேலும் செய்திகள்