சபரிமலையில் தற்கொலைக்கு முயன்ற பக்தர்/சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்கொலைக்கு முயன்ற பக்தர்

Update: 2024-12-16 16:12 GMT

சபரிமலையில் தற்கொலைக்கு முயன்ற பக்தர்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்கொலைக்கு முயன்ற பக்தர்

மாளிகைபுரத்து அம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள மேற்கூரையில் இருந்து குதித்த ஐயப்ப பக்தர்

தற்கொலை முயன்ற பக்தர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சன்னிதான மருத்துவமனையில் அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாளிகைபுரத்து அம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள மேல் கூரையில் இருந்து ஐயப்ப பக்தர் குதித்து தற்கொலை முயற்சி உயிருக்கு ஆபத்தான நிலையில் சன்னிதான மருத்துவமனையில் அனுமதி

Tags:    

மேலும் செய்திகள்