தங்க கருட வாகனத்தில் தக தகவென ஜொலித்த மலையப்ப சுவாமி.. கண் இமைக்க மறந்து சிலிர்த்த பக்தர்கள்

Update: 2023-10-22 06:18 GMT

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 8 வது நாளான இன்று, மலையப்ப சுவாமி தங்க ரதத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்..

Tags:    

மேலும் செய்திகள்