ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்மார்கில் Gulmarg கொட்டும் உறைபனியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். குல்மார்க் முழுவதும் வீடுகள், திறந்தவெளி இடங்கள் வெண்பனி போர்த்தியபடி காட்சியளிக்கிறது. இதில் பனிச்சருக்கு விளையாடியும், பனிக்கட்டிகளை கையில் ஏந்தியும் விளையாடிய சுற்றுலா பயணிகள், மகிழ்ச்சியாக பொழுதை போக்கினர்.