இளைஞர்கள் செய்த பகீர் சம்பவம்.. நடுரோட்டில் அலறி ஓடவிட்ட போலீஸ்.. பரபரப்பு காட்சி
குஜராத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய இளைஞர்களை போலீசார் சரமாரியாக அடித்து இழுத்து சென்ற காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோலி கொண்டாட்டத்தின் போது இளைஞர்கள் சிலர் சாலையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அந்த இளைஞர்களை போலீசார் சரமாரியாக தாக்கி இழுத்து சென்றனர்.