இரண்டு நாளில் முக்கிய ஆலோசனை - தீடீர் அழைப்புவிட்ட இந்திய தேர்தல் ஆணையர்
மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மற்றும் ஆதார் இணைப்பு குறித்து மார்ச் 18-ல், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையில் பங்கேற்க உள்துறை செயலர், சட்டப்பேரவை துறை மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அழைப்பு விடுத்துள்ளார்.