#BREAKING || உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு ரிட் மனு - தமிழக அரசு அதிரடி

Update: 2023-11-02 16:05 GMT

நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க தமிழக ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி மேலும் ஒரு ரிட் மனுத்தாக்கல். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தும் தமிழக ஆளுநர் செயல் சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி ஏற்கனவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு. தற்போது உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தது தமிழக அரசு.

Tags:    

மேலும் செய்திகள்