நண்பன் கல்யாணத்தில் கிஃப்ட் கொடுக்கும் போதே நின்ற மூச்சு - உயிர் பிரியும் கடைசி நொடியிலும் சிரிப்பு
ஆந்திர மாநிலம் கர்னூலில், நண்பரின் திருமண விழாவில் பரிசு அளிக்கும் போது இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.