பாகன் உயிரை எடுத்த தெய்வானை..அதிரடி Action எடுத்த முதல்வர்..உடனே முதல்வருக்கு பறந்த கடிதம்
திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் உயிரிழந்த யானை பாகன் உதயகுமார் மற்றும் சிசுபாலன் ஆகியோர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி வழங்க உத்தரவிட்டார். தமிழக அரசு மற்றும் திருகோயில் சார்பில் மொத்தம் 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, திருக்கோயில் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கடிதம் அனுப்பினர்