இன்றைய தலைப்பு செய்திகள் (18-02-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-02-18 11:07 GMT

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற காவலர் எழுத்துத் தேர்வில் அதிர்ச்சி...

அனுமதிச்சீட்டில் நடிகை சன்னி லியோன் புகைப்படம் அச்சடிப்பு...

கேரளாவில் மனித - வன விலங்குகள் மோதலை தடுக்க 3 மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்...

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அறிவுறுத்தல்...இந்தியாவை வளர்ச்சியடைய செய்ய பாஜகவால் மட்டுமே முடியும்...

பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு...

---வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை...

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்...தமிழ்நாட்டில் கோடைக் காலத்தில் மின் தடை இருக்காது...

முழு வீச்சில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், மின்வாரிய அதிகாரிகள் தகவல்...

Tags:    

மேலும் செய்திகள்