இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தகவல்...அதிரடியாக குறைந்த தங்க விலை

Update: 2024-02-14 17:35 GMT

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்துள்ளதால் அதன் விலை சரிவடைந்துள்ளதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைகளில் அதிக அளவு முதலீடு செய்ய தொடங்கியும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்