நம்ம வீட்டு கிச்சனில் ஃபாரின் ரெசிபி குட்டி பட்ஜெட்டில் பெரிய ரெசிபி இன்னைக்கு ஒரு புடி ஆர் யூ ரெடி
சர்வதேச சமையல்ல ஒவ்வொரு வீக்கெண்டும்... ஆடு, கோழி, மீன்னு வெளுத்து வாங்கிட்டு இருக்கோம்.. பட் அதே வீக்கெண்ட் மாச கடைசில வந்தா... அவ்ளோதான்... லோவ் பட்ஜெட்ல முட்டைய வச்சு வீக்கென்ட சமாளிச்சுடுவோம்... பட் இந்த வீக்கெண்ட் முட்டை வாங்குறதுக்கு கூட பட்ஜெட் இல்லாததுனால... வேற என்ன சமையல் பண்ணலாம்னு யோசிச்சுட்டு இருந்தப்போ...
அட கவலைய விடுங்க... நாங்க இருக்கோம்னு சொல்லி... இத்தாலி காரங்க சுட சுட குடுத்தது தான் இந்த கார்ன் பீட்ஸா...