“இவ்வளவு அன்பை நான் எதிர்பார்க்கலை இப்போ நல்லா இருக்கேன்” - விஷால் நெகிழ்ச்சி

Update: 2025-01-12 02:37 GMT

மதகத ராஜா பிரமோஷன் நிகழ்ச்சிக்கு பிறகுதான் தெரிந்தது, எத்தனை பேர், என்னை மனதார நேசித்தார்கள் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.எனக்கு இருந்தது சாதாரண காய்ச்சல் தான், நான் நலமாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்