விஜய் கதாபாத்திரத்துக்கான VFX பணிகள் நிறைவு"/இயக்குநர் வெங்கட்பிரபு ட்வீட்

Update: 2024-05-18 15:02 GMT

கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் கதாபாத்திரத்துக்கான VFX பணிகள் நிறைவு பெற்றுள்ளது. நடிகர் விஜய் நடிப்பிலும், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்திலும் உருவாகி வரும் திரைப்படம் "தி கோட்". இந்த திரைப்படத்திற்கான VFX காட்சிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நடிகர் விஜய் கதாபாத்திரத்துக்கான VFX பணிகள் நிறைவடைந்துள்ளதாக, இயக்குநர் வெங்கட்பிரபு ட்வீட் செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்