'மிரட்டல் வீரன் தி பாக்ஸர்' - தந்தி ஒன் தொலைக்காட்சியில்...

Update: 2024-09-19 13:10 GMT

ஸ்போர்ட்ஸ் ட்ராமா திரைப்படமான 'மிரட்டல் வீரன் - தி பாக்ஸர்' உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பாகிறது. குத்துச்சண்டை போட்டியில் துரோகத்தால் வீழும் நாயகன், தன் மாமாவிடம் வித்தைகளை கற்று வந்து, தோற்ற இடத்திலேயே எப்படி வெல்கிறான் என்பதே இந்தப் படத்தின் கதைக்களம். லிங் என், லு சி வெய் நடிப்பில், யாங் ஜி சிங் இயக்கத்தில் வெளிவந்த அதிரடி ஆக்‌ஷன் படமான 'மிரட்டல் வீரன் தி பாக்ஸரை', உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில், இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்....

Tags:    

மேலும் செய்திகள்