வெளியானது `GOAT' பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் - 13 நாள்தானே அதுக்குள்ள.. மிரளும் கொலிவுட்

Update: 2024-09-19 03:05 GMT

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தி கோட் திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் சமீபத்திய வசூல் நிலவரத்தை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 13 நாட்களில் உலகம் முழுவதும் 413 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் வசூல் சாதனையை, தி கோட் திரைப்படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது...

Tags:    

மேலும் செய்திகள்