"முழுமையாக வர முடியாது..."கண்கலங்கி பேசி வீடியோ வெளியிட்ட சிவராஜ்குமார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Update: 2025-01-02 02:07 GMT

வெளிநாட்டில் புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார், முதன்முறையாக தனது உடல்நலம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்தும் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்