2025 - வரிசைகட்டும் முன்னணி நடிகர்களின் படங்கள்...
இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன... லோகேஷ் ரஜினி கூட்டணியில் கூலி, மணிரத்னம் கமல் கூட்டணியில் தக் லைஃப், விஜய் எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69, அஜித்தின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, சூரியாவின் ரெட்ரோ ஆகிய திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாகவுள்ளன. அதேபோல் விக்ரமின் வீரதீரசூரன், சியான் 63, சிவகார்த்திகேயனின் 2 படங்கள், தனுஷின் இட்லி கடை, குபேரா, கார்த்தியின் வா வாத்தியார் மற்றும் சர்தார் 2, ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை மற்றும் ஜீனி, உள்ளிட்ட 20 படங்கள் வெளியாகி மிகப்பெரிய வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது...
Next Story