``நடிகைகள் மட்டுமல்ல இளைஞர்களும்... சீரழித்த நடிகர்களின் லிஸ்ட்..'' - புது பிரளயத்தை கிளப்பிய ரேகா நாயர்

Update: 2024-09-02 13:21 GMT

தமிழ் சினிமாவில் நடிகைகள் புகார் அளிக்க முன்வந்தால் 500க்கும் அதிகமான நடிகர்கள் சிக்குவார்கள் என நடிகை ரேகா தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் பரபரப்பு கருத்தை பகிர்ந்துள்ளார். அவருடன் நமது செய்தியாளர் விமல்ராஜ் நடத்திய கலந்துரையாடலை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்