`கங்குவா' - படம் எப்படி இருக்கு..? சூர்யா ரசிகர்கள் சொன்ன அந்த வார்த்தை...
பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த குழந்தையின் முகத்தை பார்க்கும் போது ஒரு தாய் எவ்வளவு சந்தோஷப்படுவாரோ அதேயளவு சந்தோஷம் கங்குவா திரைப்படத்தைக் காணும்போது வருவதாக மதுரையில் சூர்யா ரசிகர்கள் சிலாகித்தனர்...