#JUSTIN : "ஏ.ஆர்.ரஹ்மான் விவகாரத்தில் நானா..?"யூ டியூப் சேனல் மீது மான நஷ்ட வழக்கு... விஜய் ஆண்டனி

Update: 2023-09-15 14:35 GMT
  • மான நஷ்ட வழக்கு தொடரும் விஜய் ஆண்டனி
  • வதந்தி பரப்பிய யூ டியூப் சேனல் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அறிவிப்பு
  • "நான் இப்போது சிறு மன வேதனையுடன் இருக்கிறேன், இந்த கடிதம் மூலம் சில சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன்"
  • ஒரு சகோதரி என்னையும், ஏ.ஆர்.ரகுமானையும் தொடர்புபடுத்தி பொய்யான வதந்தி ஒன்றை பரப்பி இருக்கிறார் - விஜய் ஆண்டனி
  • பொய்யான தகவலை பரப்பிய யூ டியூப் சேனல் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன் - விஜய் ஆண்டனி
  • "மான நஷ்ட வழக்கில் வரும் தொகை அனைத்தையும் நலிவடைந்த இசைத்துறை நண்பர்களுக்கு முழுமையாக கொடுக்க முடிவு செய்துள்ளேன்"
Tags:    

மேலும் செய்திகள்