ஹாலிவுட் ஆக்சன் படம் "ரெக்கர்"- இரவு 9 மணிக்கு

Update: 2024-08-20 12:48 GMT

ஒரு கொடூரமான வாகனத்தின் துரத்தலுக்கு ஆளாகும் இரண்டு பெண்கள், அதிலிருந்து தப்பிக்க முடியாமல், தங்கள் வாழ்க்கையை காப்பாற்ற போராடுகிறார்கள். இதுவே ரெக்கர் திரைப்படத்தின் கதை. ஹாலிவுட் ஆக்‌ஷன் திரைப்படமான "ரெக்கர்" உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில். இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்