விஜய்யின் கடைசி படத்தை இயக்குகிறாரா எச்.வினோத் ?..4வது முறையாக விஜய்யுடன் ஜோடி சேரும் நடிகை !

Update: 2024-07-01 17:42 GMT

நடிகர் விஜய்யின் 69வது படத்தை எச். வினோத் இயக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், அதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய்யின் 69வது படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதில் விஜய்யுடன் தெறி, கத்தி, மெர்சல், உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சமந்தா, மீண்டும் 4வது முறையாக ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் தீவிர அரசியலில் ஈடுபட போகும் நடிகர் விஜய்யின் கடைசி படமாக இத்திரைப்படம் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது...

Tags:    

மேலும் செய்திகள்