வேக வேகமாக சரக்கடிப்பீங்களா..? அடிச்ச போதையெல்லாம் இறக்கும் நியூஸ்... வெளியான ஷாக் ரிப்போர்ட்
மதுபானம் அருந்தும் போது வேகவேகமாகவோ அல்லது மிக நீண்ட நேரமோ மது அருந்துவதால் நினைவாற்றல் இழப்பு ஏற்படும் என்று ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது...அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...