இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (30-05-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-30 15:57 GMT

2 நாட்களுக்கு முன்பே கேரளாவில் இன்று தொடங்கியது தென்மேற்கு பருவமழை....

சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் மான் முட்டியதில் பூங்கா ஊழியர் பலி...

படுகாயமடைந்த மற்றொரு ஊழியருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...

2 மாதங்களுக்கும் மேலாக நீடித்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவு...

பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, ம‌ம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரம்...

வாரணாசி உட்பட 57 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு...

3 நாள் பயணமாக இன்று கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் மோடி...

பகவதி அம்மனை தரிசித்து, விவேகானந்தர் மண்டபத்தில் 45 மணி நேர தியானத்தை தொடங்கினார்...

திருமயம் கோட்டை பைரவர் கோயிலில் அமித்ஷா வழிபாடு...


Tags:    

மேலும் செய்திகள்