"மீனவர்களுக்கு பாஜக பாதுகாப்பு?" திருமாவளவன் கொடுத்த நச் பதில் | VCK | BJP
தமிழக மீனவர்களையும், ஈழத்தமிழர்களையும் நாங்கள்தான் காப்போம் என சொல்லுவது பாஜகவின் நாடக அரசியல் என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்