இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (30-12-2023) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-12-30 15:47 GMT
  • ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சந்திப்பு...
  • அண்ணா பிறந்தநாள் அன்று கைதிகளை விடுவிப்பது தொடர்பான கோப்புகளுக்கு ஆளுநர் அனுமதி...
  • புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு...
  • பெருமழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு ஆயிரம் கோடியில் நிவாரண தொகுப்பு...
  • சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில், புதிய பேருந்து முனையத்தை இன்று திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.....
  • அயோத்தியில், ரயில் மற்றும் விமான நிலையங்களை இன்று திறந்து வைத்தார், பிரதமர் மோடி....
  • விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி.....
Tags:    

மேலும் செய்திகள்