இன்றைய தலைப்பு செய்திகள் (21-09-2024) | 9 PM Headlines | ThanthiTV | Today Headlines

Update: 2024-09-21 16:04 GMT

இலங்கை அதிபர் தேர்தலில் இன்று விறுவிறு வாக்குப்பதிவு...

வங்கக்கடலில், நாளை மறுநாள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு...

திருப்பதியில் லட்டில் விலங்கு கொழுப்பு கலந்த‌தாக எழுந்த குற்றச்சாட்டு...

உதயநிதிக்கு துணைமுதல்வர் பதவி குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி...

'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆபத்தான பேச்சு, அது இந்தியாவுக்கு தேவையில்லாத ஒன்று....

குவாட் மாநாட்டில் பங்கேற்க இன்று அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி....

Tags:    

மேலும் செய்திகள்