இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (11-11-2023) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-11-11 14:00 GMT

ஓட்டுநர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை

அனைத்து ஓட்டுநர்களும் பேருந்துகளை கவனமாக இயக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை....

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு போக்குவரத்து மண்டலங்களுக்கு உத்தரவு....மழையில்லா தீபாவளி - மக்கள் உற்சாகம்

தமிழகத்தில் நாளை தீபாவளி கொண்டாட்டத்திற்கு சாதகமான சூழலில் இருக்கும் வானிலை.....

மழைக்கான வாய்ப்பு இல்லாத காரணத்தால் வியாபாரிகள், பொதுமக்கள் உற்சாகம்....மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ வேண்டும்...

தீபாவளி திருநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி, தமிழிசை சவுந்திரராஜன், கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து...பட்டாசு வெடிக்க நேரம் - தனிப்படை அமைப்பு

தீபாவளியன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்பவர்களை பிடிக்க தனிப்படை.....

சென்னையில் உள்ள 102 காவல் நிலையங்களிலும் எஸ்.ஐ தலைமையில் தலா 2 காவலர்கள் நியமனம்....

 

Tags:    

மேலும் செய்திகள்