இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (10-11-2023) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-11-10 14:03 GMT

அ.தி.மு.க. கட்சி பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து ஓ.பி.எஸ். மேல்முறையீடு...

புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவிப்பு...

சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு...

சட்டமன்ற செயலாளர், சபாநாயகர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...

தொண்டை வலி இருந்தாலும், தொண்டு செய்வதே முக்கியம் என முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...

நிறைவேற்ற முடியாத வாக்குறுதி என விமர்சித்தவர்களுக்கு, சொன்னதை செய்து காட்டி உள்ளோம் என்றும் பெருமிதம்...

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் புதிய பயனாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரவுத் தொகை.........

சென்னை கலைவாணர் அரங்கில், நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார், முதலமைச்சர் ஸ்டாலின்....

Tags:    

மேலும் செய்திகள்