காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23-07-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-23 00:55 GMT

மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்


பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் 26ம் தேதி இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்


நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடகா மற்றும் மேற்கு வங்க சட்டப்பேரவைகளில் தீர்மானம்


வங்கதேச வன்முறைக்கு எதிர்க்கட்சிகளே காரணம் என அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு


டி.என்.பி.எல். தொடரின் 21வது லீக் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி

Tags:    

மேலும் செய்திகள்